 இந்தியாவிற்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக சேனுகா செனவிரட்ண நியமிக்கப்படவுள்ளார். இலங்கையின் உயர்ஸ்தானிகராக தற்போது பணியாற்றும் மிலிந்த மொரகொட செப்டம்பரில் தனது பொறுப்பினை முடித்துக் கொள்ளவுள்ள நிலையில் தற்போது ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றும் சேனுகா செனவிரட்ண உயர்ஸ்தானிகர் பொறுப்பை ஏற்கவுள்ளார் |