பக்கங்கள்

பக்கங்கள்

29 ஆக., 2023

தையிட்டி விகாரைக்கு எதிராக இன்று போராட்டம்

www.pungudutivuswiss.com

தையிட்டியில் அமைந்துள்ள சட்ட விரோத விகாரைக் கட்டுமானத்தை அகற்ற வலியுறுத்தி பொது மக்களது காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

தையிட்டியில் அமைந்துள்ள சட்ட விரோத விகாரைக் கட்டுமானத்தை அகற்ற வலியுறுத்தி பொது மக்களது காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது

குறித்த போராட்டமானது இன்று பி.ப 4.00 மணிக்கு ஆரம்பித்து, நாளை மாலை 7.00 மணிக்கு நிறைவுபெறவுள்ளது. "எமது மக்களின் எதிர்ப்பைக்க காட்ட அனைவரையும் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்" என தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அறிவித்துள்ளனர்.