பக்கங்கள்

பக்கங்கள்

25 செப்., 2023

தியாகதீபம் திலீபன் நினைவிடத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அஞ்சலி

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்துக்கு தனது மனைவியுடன் சென்று இன்று அஞ்சலி செலுத்தினார்.

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்துக்கு தனது மனைவியுடன் சென்று இன்று அஞ்சலி செலுத்தினார்

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சந்தோஷ் நாராயணன் பிரம்மாண்ட இசை நிகழ்வொன்றை நடத்தவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.