பக்கங்கள்

பக்கங்கள்

14 செப்., 2023

இலங்கைக்கான இந்திய தூதுவராக ஸ்ரீ சந்தோஷ் ஜா நியமனம்!

www.pungudutivuswiss.com

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக ஸ்ரீ சந்தோஷ் ஜா நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ சந்தோஷ் ஜா தற்போது பெல்ஜியத்துக்கான இந்திய தூதராக பணியாற்றி வருகின்றார்.

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக ஸ்ரீ சந்தோஷ் ஜா நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ சந்தோஷ் ஜா தற்போது பெல்ஜியத்துக்கான இந்திய தூதராக பணியாற்றி வருகின்றார்.

இந்த நிலையில், இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் ஸ்ரீ சந்தோஷ் ஜா விரைவில் தமது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக பணியாற்றிவரும் கோபால் பாக்லே, அவுஸ்திரேலியாவுக்கான இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்