பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼
11 அக்., 2023
நேற்று இரவு முழுவதும் இரக்கமின்றி பொதுமக்களின் கட்டிடங்களை வான்வழியே இஸ்ரவேல் 13 மருத்துவமனைகள் பெரிய இஸ்லாமிய பல்கலைக்கழகம் உட்பட தரைமடடமாக்கி இருக்கிறது . காஸாவின் அனைத்து மாவட்ட்ங்களிலும் இந்த கொடூர நிகழ்த்தப்பட்டுள்ளன . ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் இஸ்ரவேலின் பக்கம் இருந்து கொண்டு இந்த மனித ஹபிமானமற்ற தாக்குதலுக்கு துணை செல்கின்றன துருக்கி அமைச்சர்இஸ்ரவேலுக்கு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார் நிடநாயகாவும் இவ்வாறே சுட்டு கொல்லப்படுவார் என்று கூறு இருக்கிறார் லெபனானில் இருந்து இஸ்ரவேல் தாக்கப்பட்ட்து .பீரங்கிகள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்ட்து ஹிஸ்புல்லா இயக்கம் காமாசுக்கு ஆதரவாக இஸ்ரவேலின் மாரு முனையில் இருந்து தாக்கி உள்ளது பதிலுக்கு இஸ்ரவேல் லெபனான் மீது தாக்குதலை தொடுத்துள்ளது 2 லட்ஷம் பலஸ்தீன மக்கள் இரவோடிரவாக அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளார் 13 மருத்துவமனைகளை அளித்துள்ளதால் அனாதைகளாக அழைக்கின்றனர் மசூதிகளில் தஞ்ம் புகுந்துள்ளனர்