பக்கங்கள்

பக்கங்கள்

7 அக்., 2023

பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு

www.pungudutivuswiss.com


தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமைமனு தாக்கல் செய்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமைமனு தாக்கல் செய்துள்ளார்

குறித்த வரைவில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் இலங்கை அரசியலைப்பின் படி காணப்படும் மனித உரிமைகளை மீறுவதாக அமைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், குறித்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் குறித்த வரைவை நாடாளுமன்ற வாக்கெடுப்பிறகு உட்படுத்துமாறும் அது குறித்த விவாதத்தை நடத்துமாறும் உத்தரவிடுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.