பக்கங்கள்

பக்கங்கள்

6 டிச., 2023

இலங்கையில் சர்வதேச சமூகம் கூட்டு தோல்வி! - பிரிட்டன் எம்.பி விளாசல்

www.pungudutivuswiss.com


இலங்கையில் தமிழர் பகுதிகளில் இராணுவமயமாக்கல் தொடர்வதை சுட்டிக்காட்டியுள்ள பிரிட்டனின் தொழில்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் மக்டொனல் இது பிரிட்டனினதும் சர்வதேச சமூகத்தினதும் கூட்டு தோல்வி என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழர் பகுதிகளில் இராணுவமயமாக்கல் தொடர்வதை சுட்டிக்காட்டியுள்ள பிரிட்டனின் தொழில்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் மக்டொனல் இது பிரிட்டனினதும் சர்வதேச சமூகத்தினதும் கூட்டு தோல்வி என தெரிவித்துள்ளார்

இலங்கைக்கு எதிராக தடைகளை விதித்தமைக்காக அமெரிக்கா கனடாவை பாராட்டுவதாக தெரிவித்துள்ள அவர் தடைகள் வர்த்தக வரிகள் மூலம் அதிகூடிய அழுத்தங்களை கொடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனது தொகுதியை சேர்ந்த ஒருவர் தனது குடும்பத்தை பற்றி அறிய இலங்கைக்கு சென்றார். அதன் பின்னர் அவர் காணாமல்போய்விட்டார் எனவும் தெரிவித்துள்ளார்