பக்கங்கள்

பக்கங்கள்

16 ஜூலை, 2023

அரசிற்குள் ஆழமாக வேரூன்றியுள்ள சிங்கள பௌத்த தேசியவாதம்! - பேர்ள் அமைப்பு குற்றச்சாட்டு.

www.pungudutivuswiss.com

குருந்தூர்மலை பொங்கலை குழப்ப முயன்றவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்த தவறியுள்ளமை அரசிற்குள் சிங்கள பௌத்த தேசியவாதம் ஆழமாக வேரூன்றியுள்ளதை புலப்படுத்துகின்றது என இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான அமைப்பு பேர்ள்  தெரிவித்துள்ளது.

குருந்தூர்மலை பொங்கலை குழப்ப முயன்றவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்த தவறியுள்ளமை அரசிற்குள் சிங்கள பௌத்த தேசியவாதம் ஆழமாக வேரூன்றியுள்ளதை புலப்படுத்துகின்றது என இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான அமைப்பு பேர்ள் தெரிவித்துள்ளது

ஊர்காவற்றுறையில் மாணவியை தாக்கியதாக பாடசாலை அதிபர் கைது!

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 9 வயதுடைய மாணவியை தாக்கிய குற்றச்சாட்டில் குறித்த  பாடசாலை அதிபரை ஊர்காவற்துறை பொலிஸார் இன்று  கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 9 வயதுடைய மாணவியை தாக்கிய குற்றச்சாட்டில் குறித்த பாடசாலை அதிபரை ஊர்காவற்துறை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்

25 வருட ஆசிய தடகள சாதனையை முறியடித்த இலங்கை வீராங்கனை!

www.pungudutivuswiss.com

தாய்லாந்தில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீராங்கனை தருஷி கருணாரத்ன 25 வருட சம்பியன்ஷிப் சாதனையை முறியடித்து தங்கம் வென்றுள்ளார். இந்த போட்டியில் கயந்திகா அபேரத்ன வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.

ரணிலின் இந்தியப் பயணத்தின் போது 5 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகும

www.pungudutivuswiss.com

எதிர்வரும் ஜூலை 20-21 வரையிலான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையில் முக்கியமான ஐந்து ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளது.

எதிர்வரும் ஜூலை 20-21 வரையிலான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையில் முக்கியமான ஐந்து ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்

யாழ்ப்பாணத்தில் அரசியல் கலந்துரையாடல் - ஆட்களை விட ஆசனங்களே அதிகம்! Top News [Sunday 2023-07-16 07:00]

www.pungudutivuswiss.com
அதிகாரப் பகிர்வுக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதும் - இந்தியாவின் வகிபாகமும் பற்றிய கலந்துரையாடல் நேற்று பிற்பகல் 3 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.