பக்கங்கள்

பக்கங்கள்

24 அக்., 2023

மட்டக்களப்பில் கோடிக்கணக்கான ரூபா மோசடி! - ஏமாந்தவர்கள் சாணக்கியனிடம் தஞ்சம்.

www.pungudutivuswiss.com
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளிநாடு மோகத்தினால் பணத்தை இழந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் முறைப்பாடு அளித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளிநாடு மோகத்தினால் பணத்தை இழந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் முறைப்பாடு அளித்துள்ளனர்

நாடாளுமன்றத்தைக் கலைக்கத் திட்டம்?

www.pungudutivuswiss.com


அடுத்த வருடம் மார்ச் மாதம்  இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படும் பொதுத்தேர்தல் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் தீவிர பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ள அதேவேளை 2023 வரவுசெலவு திட்டத்திற்கு பின்னர்  நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்து அரசாங்கம் சிந்திப்பதாக  அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அடுத்த வருடம் மார்ச் மாதம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படும் பொதுத்தேர்தல் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் தீவிர பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ள அதேவேளை 2023 வரவுசெலவு திட்டத்திற்கு பின்னர் நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்து அரசாங்கம் சிந்திப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அரசாங்கத்திற்கு எதிரான சதி நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தார் அமெரிக்க தூதுவர்! [Tuesday 2023-10-24 16:00]

www.pungudutivuswiss.com

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் எதிர்காலத்தில் இலங்கையின் உள்விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வை குழு பரிந்துரைத்துள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் எதிர்காலத்தில் இலங்கையின் உள்விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வை குழு பரிந்துரைத்துள்ளது

பயங்கரவாத தடைப்பட்டியலில் இருந்து இருவரை நீக்கியது பாதுகாப்பு அமைச்சு!

www.pungudutivuswiss.com


பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியதற்காக கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட இருவரை அதிலிருந்து நீக்கி பாதுகாப்பு அமைச்சு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
திங்கட்கிழமை முதல் இந்த தடை நீக்கம் அமுலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியதற்காக கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட இருவரை அதிலிருந்து நீக்கி பாதுகாப்பு அமைச்சு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திங்கட்கிழமை முதல் இந்த தடை நீக்கம் அமுலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது