பக்கங்கள்

பக்கங்கள்

13 ஜன., 2024

மத்திய ஆபிரிக்க குடியரசில் கவிழ்ந்து கிடக்கும் இலங்கை விமானப்படையின் ஹெலி

www.pungudutivuswiss.com

மத்திய ஆபிரிக்க குடியரசில் அமைதி காக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட இலங்கை விமானப்படை ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகி பலத்த சேதமடைந்துள்ளது.

மத்திய ஆபிரிக்க குடியரசில் அமைதி காக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட இலங்கை விமானப்படை ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகி பலத்த சேதமடைந்துள்ளது.

இலங்கை நேரப்படி நேற்றுக் காலை 9.30 மணி அளவில் தரையிறங்கச் செல்லும் போது ஏற்பட்ட மோசமான தூசி நிறைந்த காலநிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

MI 17 ரக ஹெலிகொப்டரில் 5 விமானப்படை வீரர்கள் பயணித்ததாகவும், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் விமானப்படை பேச்சாளர் கூறினார்.