பக்கங்கள்

பக்கங்கள்

6 பிப்., 2024

செல்வம் அடைக்கலநாதனின் தாயார் மறைவு!

www.pungudutivuswiss.com


தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனின் தாயாரான அமிர்தநாதன் செபமாலை நேற்று  தனது 84 ஆவது வயதில் காலமானார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனின் தாயாரான அமிர்தநாதன் செபமாலை நேற்று தனது 84 ஆவது வயதில் காலமானார்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று காலை அவர் காலமானார்.

அன்னாரின் பூதவுடல் மன்னார் தோட்டவெளி கிராமத்திலுள்ள வீட்டில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இறுதி கிரிகைகள் நாளை புதன்கிழமை நடைபெறவுள்ளதுடன் விடத்தல் தீவு - சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.