மாகாணங்களுக்கான பொலிஸ் அதிகாரங்களை நீக்க தனிநபர் பிரேரணை
www.pungudutivuswiss.com
பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தனிநபர் சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக மாகாண சபைகளில் இருந்து பொலிஸ் அதிகாரங்கள் அகற்றப்பட வேண்டுமென அவரது அந்த யோசனையில் கூறப்பட்டுள்ளது.