 பாதாள உலக குழு தலைவர்களுக்கு போலி பெயர்களில் கடவுச்சீட்டு தயாரித்துக் கொடுத்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர் மற்றும் முன்னாள் பிரதி கட்டுப்பாட்டாளர் ஆகியோர் நேற்று மாலை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். |