பக்கங்கள்

பக்கங்கள்

19 மார்., 2024

விஸ்வமடுவில் குழந்தையைக் கொன்றதாக தாய் கைது!

www.pungudutivuswiss.com


முல்லைதீவு - விஸ்வமடு இளங்கோபுரம் பகுதியில் தகாத உறவினால் பிறந்த குழந்தையை கொன்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைதீவு - விஸ்வமடு இளங்கோபுரம் பகுதியில் தகாத உறவினால் பிறந்த குழந்தையை கொன்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

கணவரைப் பிரிந்து வாழும் இந்த பெண் ஒருவருடன் தகாத உறவு வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர் . மூன்று நாட்களுக்கு முன்னர் குழந்தையைப் பெற்றெடுத்து அதனைக் கொன்றதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து இவர் கைது செய்யப்பட்டார் .

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்