பக்கங்கள்

பக்கங்கள்

26 ஏப்., 2024

ஈரான் ஜனாதிபதியின் விமானத்துக்கு முன்னால் புறப்பட்ட இஸ்ரேலிய விமானம்

www.pungudutivuswiss.com


இலங்கையிலிருந்து ஈரான் ஜனாதிபதியின் விமானம்  புறப்படுவதற்கு முன்னர் இஸ்ரேலிய விமானமொன்று அங்கிருந்து புறப்பட்டது என விமானங்களின் பயணங்களை கண்காணிக்கும் பிளைட்ராடர் 24 .கொம் தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையிலிருந்து ஈரான் ஜனாதிபதியின் விமானம் புறப்படுவதற்கு முன்னர் இஸ்ரேலிய விமானமொன்று அங்கிருந்து புறப்பட்டது என விமானங்களின் பயணங்களை கண்காணிக்கும் பிளைட்ராடர் 24 .கொம் தகவல் வெளியிட்டுள்ளது

இரண்டு விமானங்களும் ஒரே ஒடுபாதையில் காணப்பட்டன இஸ்ரேலை சேர்ந்த அந்த விமானம் சீசெல்ஸின் விக்டோரியாவிற்கு பயணித்தது எனவும் அந்த இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த விமானம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பயணத்தில் ஈடுபட்டிருக்கவில்லை என அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.