பக்கங்கள்

பக்கங்கள்

17 ஆக., 2024

34 கட்சிகளின் பிரமுகர்களுடன் ரணில் உடன்படிக்கை

www.pungudutivuswiss.com

34 அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களின் பங்களிப்புடன் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாதிடப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது கொழும்பு வோர்டஸ் எஜ் ஹோட்டலில் இன்று முற்பகல் 10.06 சுப நேரத்தில் ஜனாதிபதி கைச்சாத்திட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து 'இயலும் ஶ்ரீலங்கா' என்ற இணக்கப்பாட்டிலேயே 34 கட்சிகள் மற்றும் கூட்டணிகள் கையெழுத்திட்டுள்ளன.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் ஏ.எச்.எம்.பௌசி மற்றும் குமார வெல்கம ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.