பக்கங்கள்

பக்கங்கள்

14 ஆக., 2024

36 வேட்பாளர்கள் கட்டுப்பணம்!

www.pungudutivuswiss.com


ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை மொத்தம் 36 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை மொத்தம் 36 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்துவதற்கான காலம் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது நாளை காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை ஆரம்பமாகவுள்ளது.

வேட்புமனு ஏற்றுக்கொள்ளும் தினத்தன்று இராஜகிரியவில் உள்ள தேர்தல் செயலகத்தில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்