பக்கங்கள்

பக்கங்கள்

23 ஆக., 2024

உள்ளூராட்சி தேர்தலை விரைவாக நடத்த வேண்டும்- உயர்நீதிமன்றம் உத்தரவு.

www.pungudutivuswiss.com

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மற்றும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் 2023 இல் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தாமல் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முடிந்தளவு விரைவில் ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறும் இன்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மற்றும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் 2023 இல் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தாமல் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முடிந்தளவு விரைவில் ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறும் இன்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமையால் நாட்டு மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.