பக்கங்கள்

பக்கங்கள்

11 செப்., 2024

நெல்லியடியில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கும் பொதுக்கூட்டம்

www.pungudutivuswiss.com

தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரனை ஆதரவளிக்கும் பொதுக் கூட்டம் ஒன்று யாழ்ப்பாணம் நெல்லியடியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பொதுக் கூட்டம், நேற்றையதினம்  நெல்லியடி மைக்கல் விளையாட்டு கழக மைதானத்தில் ஈபிஆர்எல்எவ் தேசிய அமைப்பாளர் சிவகுமார் தலைமையில் இடம்பெற்றது.

தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரனை ஆதரவளிக்கும் பொதுக் கூட்டம் ஒன்று யாழ்ப்பாணம் நெல்லியடியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பொதுக் கூட்டம், நேற்றையதினம் நெல்லியடி மைக்கல் விளையாட்டு கழக மைதானத்தில் ஈபிஆர்எல்எவ் தேசிய அமைப்பாளர் சிவகுமார் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, சிறப்புரைகளை முன்னாள் யாழ். மாநகர சபை முதல்வர் சட்ட்தரணி வி. மணிவண்ணன், ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் மற்றும் பொருளியல் ஆய்வாளர் செல்வின் இரேணியஸ், உட்பட பலரும் பங்கேற்றிருந்தனர்.

இந்தப் பொதுக் கூட்டத்தில் அதிகளவான மக்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.