பக்கங்கள்

பக்கங்கள்

22 அக்., 2024

வன்னி வாக்கெடுப்பு இடைநிறுத்தப்படுமா?- நாளை விசாரணை. [Monday 2024-10-21 16:00]

www.pungudutivuswiss.com

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வன்னி மாவட்ட வாக்கெடுப்பை இடைநிறுத்தி இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி ஜனநாயக தேசிய கூட்டமைப்பு தாக்கல் செய்த மனுவை நாளை பரிசீலிக்க உயர்நீதிமன்றம் இன்று  தீர்மானித்துள்ளது.