பக்கங்கள்

பக்கங்கள்

21 நவ., 2024

தமிழ் அரசுக் கட்சியின் முதல் நாடாளுமன்றக் குழுக் கூட்டம்! [Thursday 2024-11-21 16:00]

www.pungudutivuswiss.com

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினது முதல் நாடாளுமன்றக் குழுக் கூட்டம்  இன்று நாடாளுமன்ற நூலகத்தில் நடைபெற்றது. இதன் போது தமிழரசுக் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.