பக்கங்கள்

பக்கங்கள்

6 டிச., 2024

அரிசி, தேங்காயுடன் வெங்காயமும் போட்டி! [Friday 2024-12-06 05:00]

www.pungudutivuswiss.com

ஒரு கிலோ கிராம் இந்திய வெங்காயத்தின் விலை 500 முதல் 550 ரூபாய் வரை வரை அதிகரித்துள்ளதாகவும், தேங்காய் ஒன்றின் விலை 180 முதல் 230 ரூபா வரை அதிகரித்துள்ளதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

ஒரு கிலோ கிராம் இந்திய வெங்காயத்தின் விலை 500 முதல் 550 ரூபாய் வரை வரை அதிகரித்துள்ளதாகவும், தேங்காய் ஒன்றின் விலை 180 முதல் 230 ரூபா வரை அதிகரித்துள்ளதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

பாகிஸ்தான் பெரிய வெங்காயம் மற்றும் ஏனைய பெரிய வெங்காயத்தின் விலை கிலோ கிராம் ஒன்றுக்கு 400 முதல் 450 ரூபாய் வரை உள்ளதாகவும், வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் இந்திய வெங்காயம் இருப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு கிலோ கிராம் வெங்காயத்தின் மொத்த விலை 400 ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன், 40 ரூபாய் முதல், 60 ரூபாய் வரை விற்பனையான, ஒரு