பக்கங்கள்

பக்கங்கள்

5 மார்., 2025

யோஷிதவின் பாட்டி டெய்சியை கைது செய்தது சிஐடி! [Wednesday 2025-03-05 16:00]

www.pungudutivuswiss.com

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித்த ராஜபக்ஷவின் பாட்டி டெய்சி பொரெஸ்ட் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று  கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித்த ராஜபக்ஷவின் பாட்டி டெய்சி பொரெஸ்ட் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்றைய தினம் காலை சென்றிருந்த போதே டெய்சி பொரெஸ்ட் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட டெய்சி பொரெஸ்ட் கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்