ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு உக்ரைன் மீதான தாக்குதலை
நிறுத்தி வைப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் அறிவித்து உள்ளதாக
இதன்படி, 19 ஆம் திகதி இரவு முதல் 20 ஆம் திகதி இரவு வரை உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தி வைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் இதனை சமாளித்து வருகின்றது.
Al தொழிநுட்பத்தின் வரலாற்று சாதனை : வியப்பில் மருத்துவ துறை
Al தொழிநுட்பத்தின் வரலாற்று சாதனை : வியப்பில் மருத்துவ துறை
பொருளாதாரத் தடை
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் பல்வேறு பொருளாதாரத் தடைகள் விதித்தாலும் அதனை ரஷ்யா கண்டுகொள்ளவில்லை.
உக்ரைனில் தாக்குதலை நிறுத்தியது ரஷ்யா : புடின் அதிரடி அறிவிப்பு | Russia Halts Offensive In Ukraine Ahead Of Easter
இந்த தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா முயற்சி எடுத்துள்ளது ஆனால், இதில் முன்னேற்றம் இல்லாத காரணத்தினால் சமரச முயற்சியில் இருந்து விலகப் போவதாக அந்நாடு அறிவித்து உள்ளது.
அமெரிக்காவினால் சீனாவிற்கு விழுந்த மற்றுமொரு பேரிடி
அமெரிக்காவினால் சீனாவிற்கு விழுந்த மற்றுமொரு பேரிடி
ஈஸ்டர் பண்டிகை
இந்தநிலையில், ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தன்னிச்சையாக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்து உள்ளது.
உக்ரைனில் தாக்குதலை நிறுத்தியது ரஷ்யா : புடின் அதிரடி அறிவிப்பு | Russia Halts Offensive In Ukraine Ahead Of Easter
இது தொடர்பாக புடின் பிறப்பித்த உத்தரவில், '' சனிக்கிழமை இரவு முதல் ஞாயிறு இரவு வரை உக்ரைன் மீதான தாக்குதல் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நிறுத்தப்படுகின்றது.