| பொத்துவிலில் தொடங்கியது தியாகதீபம் திலீபன் நினைவு ஊர்தி பவனி! [Monday 2025-09-15 18:00] |
![]() தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவெழுச்சி மாதத்தின் முதலாம் நாளில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளது. இன்று பொத்துவிலிலிருந்து நல்லூரை நோக்கிய தியாக தீபம் திலீபன் அவர்களுடைய திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனி மக்கள் வணக்கத்திற்காகப் எழுச்சிப் பயணத்தை ஆரம்பித்துள்ளது |
மக்கள் உணர்வெழுச்சியோடு தியாக தீபத்திற்கு வணக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த ஊர்தி சிறிலங்காப் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் கண்காணிப்புக்கள் மத்தியில் அம்பாறையில் பயணித்துக்கொண்டிருக்கிறது. ![]() ![]() ![]() |
.jpg)
.jpg)
.jpg)
.jpg)