
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, விவகாரத்து செய்து சென்ற ஒரு கணவனுக்காக 23 வருடங்கள்
#ஒழுக்கத்தோடும் #உறுதியான நம்பிக்கையோடும் காத்திருந்த அவரது மனைவியின் செயலைக்கண்டு கண்டு
#ஆச்சர்யத்தில் மூழ்கிய
#அக்ரம்அபூபக்கர் தனது மனைவிக்காக மீண்டும் தனது வாழ்வை அர்ப்பணிக்க போவதாக முடிவெடுத்து குடும்பம் மற்றும் நண்பர்கள், உறவுனர்களின் பங்களிப்புடன் அவளை மறுபடியும்
#திருமணம் செய்து கொண்டார்.