பக்கங்கள்

பக்கங்கள்

18 டிச., 2025

கணக்காய்வாளர் நாயகமாக முன்னாள் இராணுவ அதிகாரி- ஜனாதிபதியின் பரிந்துரை நிராகரிப்பு. [Thursday 2025-12-18 06:00]

www.pungudutivuswiss.com

புதிய கணக்காய்வாளர் நாயகமாக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேணல் ஓ. ஆர்.ராஜசிங்கவை நியமிக்க ஜனாதிபதி செய்த சிபாரிசினை அரசியலமைப்பு பேரவை நிராகரித்துள்ளது.
சபாநாயகர் தலைமையில் கூடிய அரசியலமைப்பு பேரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதே பதவிக்கு, முன்னர் ஜனாதிபதி மேற்கொண்ட சிபாரிசுகளை மேற்படி பேரவை நிராகரித்திருந்தது.

புதிய கணக்காய்வாளர் நாயகமாக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேணல் ஓ. ஆர்.ராஜசிங்கவை நியமிக்க ஜனாதிபதி செய்த சிபாரிசினை அரசியலமைப்பு பேரவை நிராகரித்துள்ளது. சபாநாயகர் தலைமையில் கூடிய அரசியலமைப்பு பேரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதே பதவிக்கு, முன்னர் ஜனாதிபதி மேற்கொண்ட சிபாரிசுகளை மேற்படி பேரவை நிராகரித்திருந்தது

அனுர கேணல் O.R. ராஜசிங்கே என்கிற இராணுவ அதிகாரியை கணக்காய்வாளர் நாயகமாக (Auditor General) நியமிக்க அரசியலமைப்பு பேரவைக்கு பரிந்துரை செய்திருக்கின்றார்

www.pungudutivuswiss.com
கோத்தபாயா ராஜபக்சே தொடர்ச்சியாக பொது நிருவாகத்தை
இராணுவமயப்படுத்திய போதும் பாராளமன்றத்திற்கு நேரடியாக