பக்கங்கள்

பக்கங்கள்

4 ஆக., 2020

அங்கஜன் அணி புங்குடுதீவில் காசுக்கத்தைகளை தானம் செய்து வாக்கு வேடடை -உள்ளூரில் வேலை கிடைக்கும் என்ற நப்பாசையில் துணை போகும் பெண்கள் நேற்றுமுன்தினம் புங்குடுதீவினுள் நுழைந்த முள்ளிவாய்க்காலில் தமிழ் இனத்தையே கொன்றொழித்த கோத்தாவின் அங்கஜன் அணி மடத்துவெளி ஊரதீவு பகுதிகளில் வீதியெங்கும் நின்றோரை அழைத்து பண்னடுக்க்களை ஆயிரக்கணக்கில் கொடுத்து தமக்கு வாக்களிக்குமாறு பகிரங்கமாக பிரசாரம் செய்தனர் கூப்பிடு தூரத்தில் கடல் படை முகாம்கள் இரண்டு(மடத்துதுறை .மடத்துவெளி )< இருந்தும் இந்த சடடைவிதிமீறல்களை செய்த அங்கஜன் அணிக்கு உள்ளூரில் வேலை கிடைக்கும் என்ற நப்பாசையில் துணை போகும் பெண்கள் சிலரும் இந்த செயலுக்கு துணைபோன துரோகம் கண்டு மக்கள் வெட்கித்தனர் மக்களே முள்ளிவாய்க்கால் 2009 இல் நீங்கள் பட துயரங்கள் அழிவுகளை மறந்திருக்க மாடதீர்கள் இந்த பாதக செயலை செய்த கொடூரப்பிறவிகளுக்கு துணை போகும் இந்த பெண்களை பகிஸ்கரியுங்கள் முகத்தில் காரி துப்புங்கள்

அங்கஜன் அணி  புங்குடுதீவில் காசுக்கத்தைகளை   தானம் செய்து வாக்கு வேடடை -உள்ளூரில்  வேலை  கிடைக்கும் என்ற   நப்பாசையில்  துணை போகும் பெண்கள்...