பக்கங்கள்

பக்கங்கள்

7 ஆக., 2012

 இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகி உள்ளது
குத்துச்சண்டை பெண்கள் பிளை (51 கிலோ) பிரிவில் இந்திய வீராங்கனை மேரிகோம், துனிசியா வீராங்கனை ரஹாலியை எதிர்கொண்டார். இதில் மேரிகோம் 15-6 என துனிசியா வீராங்கனை ரஹாலியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியுள்ளார்.
 
இந்த வெற்றி மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகி உள்ளது. அரை இறுதியில் வெற்றி பெற்றால் தங்கம் அல்லது வெள்ளி கிடைக்கும். தோல்வியடைந்தால் வெண்கல பதக்கம் கிடைக்கும்.
 
குத்துச்சண்டை போட்டியில் அரை இறுதியில் தோல்வியடையும் இருவருக்கும் வெண்கல பதக்கம் வழங்கப்படும்.