பக்கங்கள்

பக்கங்கள்

5 ஆக., 2012

விகாசின் வெற்றி முடிவு வாபஸ்
லண்டன் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில், நேற்று காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் ஒன்றில், இந்தியாவின் விகாஸ் கிரிஷன், அமெரிக்க வீரர் ஸ்பென்ஸ் எர்ல்லை எதிர்த்து விளை யாடினார்.

அந்த போட்டியில் இந்தியாவின் விகாஸ் கிருஷ்ணா வெற்றி பெற்றதாக முதலில் அறிவிக்கப்பட்டது.

பின்னர் அமெரிக்க வீரரின் முறையீட்டை அடுத்து அந்த முடிவு திரும்பப் பெறப்பட்டுவிட்டது. இது குறித்து ஆலோசிக்க இந்திய குத்துச்சண்டை கழகம் லண்டனில் இன்று மாலை கூடி ஆலோசனை செய்ய உள்ளது.