பக்கங்கள்

பக்கங்கள்

5 ஆக., 2012

ஒலிம்பிக்: சாய்னா வெற்றி
லண்டன் ஒலிம்பிக் பேட்மின்டன் போட்டியில், இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நெய்வால் வெண்கலப்பதக்கம் வென்றார்.

இந்த போட்டியின் போது சீன வீராங்கனை ஜின் வாங் காயமடைந்து வெளியேறியதால், சாய்னா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.