பக்கங்கள்

பக்கங்கள்

31 ஆக., 2012


விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டிக்கொலை: புதுச்சேரியில் பரபரப்பு
புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் மணவாளன் என்வரை சோனாம்பாளையம் என்ற இடத்தில் மர்ம கும்பல் ஒன்று வெட்டி படுகொலை செய்தது. முன்விரோதம் காரணமாக மணவாளன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த படுகொலை சம்பவத்தினால் புதுச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.