பக்கங்கள்

பக்கங்கள்

27 செப்., 2012


மாற்றான் திரைப்படத்தின் ரிலிஸ் தேதி தற்போது உறுதி படுத்தப்பட்டுள்ளது. இத்திரைப்படம் அக்டோபர் 12ம் தேதி ரிலிஸ் செய்யப்படுகிறது. 
சூர்யா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் மாற்றான். இப்படத்தில் சூர்யா ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். சூர்யாவுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். அயன் திரைப்படத்துக்குப் பிறகு சூர்யா-இயக்குனர் கே.வி.ஆனந்த் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் மாற்றான் திரைப்படத்தின் ரிலிஸ் தேதி தற்போது உறுதி படுத்தப்பட்டுள்ளது. இத்திரைப்படம் அக்டோபர் 12ம் தேதி ரிலிஸ் செய்யப்படுகிறது. சென்னையில் மட்டும் 30க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரைக்கு வருகிறது.