பக்கங்கள்

பக்கங்கள்

30 செப்., 2012


ஜெ., சொத்துக் குவிப்பு வழக்கு  ஒத்திவைப்பு
தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அக்டோபர் 8ம்தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.


வழக்கு மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் வந்த போது, சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான ஆவணங்களை பார்க்க சசிகலாவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் ஆவண நகல்கள் இன்னும் கிடைக்கவில்லை என்று சசிகலா சார்பில் ஆஜரா வழக்குரைஞர் கூறினார். இதையடுத்து, ஆவணங்களை அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.