பக்கங்கள்

பக்கங்கள்

27 செப்., 2012


தா.பாண்டியன் இல்லத்திற்கு சென்று ஜெ. நேரில் வாழ்த்து!




 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியனின் 80வது பிறந்த நாளை (25.09.2012) முன்னிட்டு, அவருக்கு முதல் அமைச்சர் ஜெயலலிதா சார்பில், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று (26.09.2012) காலை சென்னை அண்ணா நகர் முகப்பேரில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற முதல் அமைச்சர் ஜெயலலிதா அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.