பக்கங்கள்

பக்கங்கள்

27 செப்., 2012

நடிகை ரோகிணி டைரக்டராகிறார். 
இவர் தமிழில் மகளிர் மட்டும், ஆசை, '3' விருமாண்டி, 'ஐயா', 'வாமணன்' போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். 


சமூகசேவை பணிகளிலும் ஈடுபட்டார். தற்போது புதுப்படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்துக்கு 'அப்பாவின் மீசை' என பெயரிடப்பட்டு உள்ளது. இதன் படப்பிடிப்பு கொல்கத்தாவில் துவங்கி நடந்து வருகிறது. 

இந்த படத்தில் பசுபதி, நாசர் இருவரும் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர்