பக்கங்கள்

பக்கங்கள்

16 அக்., 2012

பிரதேச செயலாளரொருவரின் வாகனத்தை சோதனையிட்ட பொலிஸார் வாகனத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பதப்படுத்தப்பட்ட 20 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலொன்றினையடுத்து தனமல்விலையிலிருந்து வெள்ளவாய சென்று கொண்டிருந்த தனமல்விலை பிரதேச செயலாளரது வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டு, சோதனையின்

பின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

அத்துடன் வாகனம் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருப்பதுடன் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.