பக்கங்கள்

பக்கங்கள்

19 அக்., 2012

சென்னையில் அரசு கேபிள் ஒளிபரப்பு!
சென்னையில் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு சேவையை முதல்வர் ஜெயலலிதா நாளை (20.10.2012) துவக்கி வைக்க உள்ளார்.சென்னையில் அரசு கேபிள் டிவி சேவையை துவக்குவதற்கான எம்எஸ்ஓ எனப்படும் உரிமம் பெறப்பட்டதை அடுத்து நாளை (20.10.2012) முறைப்படி துவக்கப்பட
உள்ளது.

இதையடுத்து சென்னையில் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பை ஜெயலலிதா நாளை துவக்கி வைக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.