பக்கங்கள்

பக்கங்கள்

18 அக்., 2012

இறகுபந்து போட்டி: ஷாலினி அஜீத் 2-ம் இடம் பிடித்து மாநில போட்டிக்கு தகுதி
நடிகர் அஜீத்தின் மனைவி ஷாலினி. இறகு பந்து போட்டியில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். திருச்சியில் தரவரிசையை நிர்ணயிக்கும் போட்டி நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஷாலினி பங்கேற்றார்.
 
மகளிர் இரட்டையர் போட்டியில் ஷாலினியுடன் பிரியா ஜோடியாக களம் இறங்கினார். இவர்கள் இருவரும் இறுதி போட்டிக்கு முன்னேறினர். இறுதிபோட்டியில் சுனைரா- ஹரிணி ஜோடியுடன் தோற்று 2-வது இடத்தை பிடித்தது. கலப்பு இரட்டையர் போட்டியில் ஷாலினி- பிரகாஷ் ஜோடி, சுனைரா- விஜய் ஜோடியுடன் விளையாடியது. இதிலும் ஷாலினி ஜோடி 2-வது இடத்தை பிடித்தது.
 
முதல் இடத்தை இழந்தாலும் தரவரிசை போட்டியில் முக்கிய இடத்தை பெற்ற ஷாலினி நாகர்கோவிலில் இம்மாத இறுதியில் நடைபெற உள்ள மாநில அளவிலான இறகு பந்து