பக்கங்கள்

பக்கங்கள்

3 அக்., 2012


பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொழிற்சங்க சம்மேளனத்தின் பிரதான 6 கோரிக்கைகளில் 5 கோரிக்கைகளை நிறைவேற்ற உயர் கல்வி அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது.
உயர் கல்வி அமைச்சும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சும் கூட்டாக அமைச்சரவைக்கு சமர்ப்பித்த ஒரு ஆவணத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவுரையாளர்களின் 6 ஆவது கோரிக்கையான சம்பள உயர்வு குறித்து மாத்திரம் இதுவரையில் தீர்க்கமான முடிவொன்றும் எடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.