பக்கங்கள்

பக்கங்கள்

28 அக்., 2012


மத்திய அமைச்சரவை மாற்றம்: 8 பேர் பதவியேற்பு
மத்திய அமைச்சரவை இன்று மாற்றி அமைக்கப்படுகிறது. இதில் இளைஞர்கள் பலருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் இன்று காலை 11.30 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டு இருக்கின்றனர். 

இதுவரை ரகுமான் கான், தின்ஷா படேல், அஜ்ய் மகேன், பல்லம் ராஜு, அஸ்வினி குமார், ஹரிஷ் ராவத், சந்திரேஷ் குமாரி, மனிஷ் திவாரி ஆகிய 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். மனிஷ் திவாரிக்கு தனிப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.