பக்கங்கள்

பக்கங்கள்

27 அக்., 2012


யூனியர் சூப்பர் சிங்கர் போட்டியில் ஆஜித் ரைட்டில் வின்னராக தெரிவுசெய்யப்பட்டார்
யூனியர் சூப்பர் சிங்கர் போட்டியில் ஆஜித் ரைட்டில் வின்னராக தெரிவுசெய்யப்பட்டார். 2வது இடத்தை பிரகதியும்; மூன்றாவது இடத்தை யாழினியும் அடுத்த இடத்தை சுகன்யாவும் கௌதமும்
பெற்றுக்கொண்டனர். மீண்டும் எஸ் எம். எஸ் நல்ல திறமையான பாடகர்களை புறந்தள்ளியிருக்கிறது. கடந்த முறையும் இதே போல சத்தயப்பிரகாஸ் அருமையாகப் பாடியும் போட்டியில் எஸ் எம். எஸ் தெரிவால் பின்னுக்கு தள்ளப்பட்டார். இம்முறை சுகன்யா மற்றும் பிரகதி போன்றோரது திறமைகளுக்கு முதலிடம் மறுக்கப்பட்டிருக்கிறது. இந் நிகழ்வில் முன்னுரையாக சித்ரா அவர்கள் ஒரு வேண்டுகோளை விடுத்தார். அது எதுவெனில் //வயதைக் கருதாது திறமையாக பாடுபவர்களுக்கு வாக்களியுங்கள்// என்றார். இருந்தும் குட்டி ஆஜித்துக்கு வாழ்த்துக்கள்.