பக்கங்கள்

பக்கங்கள்

30 அக்., 2012

மாகாணசபை, ஜனாதிபதி முறைமையை ஒழிக்க ஒன்றிணைய வேண்டும்: மகா நாயக்க தேரர்
நாம் ஆரம்பம் முதலே மாகாணசபை முறைக்கு எதிர்ப்புத்
தெரிவித்தோம். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி
முறை, விருப்பு வாக்குக்கள் கொண்ட தேர்தல் முறை, மகாணசபை

முறை
போன்றவற்றை இல்லாதொழிக்க நாம் அனைவரும் ஒன்றிணைய
வேண்டும் என மல்வத்தை மகா நாயக்க தேரர் தெரிவித்தார்.

பொறியியல் மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச மல்வத்தை
மகாநாயக்கத் தேரரை அவரது வாசஸ்தலத்தில் இன்று சந்தித்த போதே மல்வத்தை மகா நாயக்கத் தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.