பக்கங்கள்

பக்கங்கள்

26 அக்., 2012


தமிழ்ப்படமொன்றில் முழு நிர்வாணாமாக நடித்து பரபரபேர்ப்படுத்திய பிரபல நடிகை


பேராண்மை படத்தில் நடித்த காதல் சரண்யா தனது பெயரின் முதல் பகுதியை விடுத்தது போல, உடையை அவிழ்த்து நிர்வாணமாக நடித்து தமிழ் படவுலகில் மிகப்பெரிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார். கலைக்கல்லூரியில் உண்மையாகவே மாடலுக்காக போஸ் கொடுக்கும்
இவர் இம்மாதிரி நடித்துள்ளது வியப்பொன்றும் இல்லை எனப்படுகிறது.
தொழிநுட்பம் பெருகியுள்ளது, திரைப்பட கலைஞர்கள் ரொம்பவே முன்னேறி விட்டார்கள் என்ற நிலையில், நடிகைகள் மட்டும் தங்களது உடம்பை வைத்துத் தான் சினிமாவில் புகழ் பெற முடியும் என்ற நிலையை இயக்குனர்கள் ஏற்படுத்திவருவது அவர்களின் காமக்குரூர வக்கிரத் தன்மை மற்றும் மனத்தில் மறைந்துள்ள கோக்கோக வெறிதான் என்று புலப்படுகிறது.
நடிகைகளைப் பொறுத்த வரைக்கும் பணம் கொடுத்தால் சரி. யானா குப்தா என்ற நடிகை முழு நிர்வாணமாக நடிக்க இரண்டு கோடி கேட்டது தெரிந்த விஷயமே. ஆக சரண்யா எவ்வளவு கேட்டார் அல்லது தீபன் எவ்வளவு கொடுத்தார் என்பது தெரியாது.