பக்கங்கள்

பக்கங்கள்

4 நவ., 2012

கனடாவில் தமிழ் மாணவி மாயம்!
கனடாவில் தமிழ் மாணவி ஒருவர் காணாமற் போயுள்ளார்.
ஸ்காபரோ நகரில் வசிக்கும் 16 வயதான காயத்திரி வைத்திலிங்கம் என்ற மாணவியே நேற்று முன்தினம் காணாமற் போயுள்ளார். 
 

 
இது குறித்து டொரொண்டோ பொலிஸில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தமக்கு தகவல் தந்து உதவுமாறு டொரொண்டோ பொலிஸார்  கோரியுள்ளனர்.