பக்கங்கள்

பக்கங்கள்

2 நவ., 2012


இலங்கை தமிழர் பிரச்சினையில் விரைவான அரசியல் தீர்வு! இந்தியா வலியுறுத்த
இக்கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியுள்ளதாவது:
ஜெனிவாவில் நடந்து வருகின்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் மறுஆய்வு கூட்டத்தில், இலங்கை தமிழர் பிரச்சினையில் விரைவான அரசியல் தீர்வு தேவை என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக மனித உரிமை மீறல்கள் குறி்த்து நம்பத்தகுந்த விசாரணை தேவை.
மேலும் இலங்கை தமிழர் பிரச்சினையில் விரைவான அரசியல் தீர்வு தேவை.
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும்.
வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை விரைவில் விலக்கிக்கொள்ள வேண்டும். இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.