பக்கங்கள்

பக்கங்கள்

2 நவ., 2012

வேண்டாய்யா வேட்டி! எடுய்யா பேண்டை! சட்டசபைக்கு ஸ்டைலாக வந்த எம்.எல்.ஏ., 

மதுரை மத்திய தொகுதி தேமுதிக எம்எல்ஏ சுந்தர்ராஜன், திட்டக்குடி தேமுதிக எம்எல்ஏ தமிழழகன் ஆகியோர் முதல் அமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு தேமுதிக தலைமைக்கு அதிர்ச்சியை தந்தது. தொடர்ந்து மேலும் இரண்டு எம்எல்ஏக்கள் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர்.

பின்னர் ஜெ.வை சந்தித்த 4 தேமுதிக எம்எல்ஏக்களுக்கும் சட்டசபையில் அமர தனி இருக்கைகள் ஒதுக்கப்பட்டன. இந்த நிலையில் எப்போதும் தேமுதிக வேட்டியோடு வரும் சுந்தர்ராஜன், இன்று (01.11.2012) சட்டசபைக்கு பேண்ட் அணிந்து வந்தார். இதுகுறித்து அவரது தரப்பிடம் நாம் கேட்கும்போது, ஜெ.வை சந்தித்த அன்றே தேமுதிக வேட்டிக்கு குட்பை சொல்லியிருக்க வேண்டும்.இனி தேமுதிக வேட்டி கட்டப்போவதில்லை என அவர் தெரிவித்ததாக கூறினர்.