பக்கங்கள்

பக்கங்கள்

6 நவ., 2012


இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக மத்திய அரசு வாக்களிக்க வ-யுறுத்தி ஆர்ப்பாட்டம்
ஜெனீவா மாநாட்டில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக மத்திய அரசு வாக்களிக்க வ-யுறுத்தி ராஜபாளையத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
.

ஜெனீவாவில் நடைபெறும் மாநாட்டில் மத்திய அரசு நடுநிலை வகிக்கக் கூடாது அவர்கள் கேட்டுக்கொண்டனர். இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமை குறித்த தீர்மானத்திற்கு மத்திய அரசு கட்டாயம் ஆதரவு அளிக்க வேண்டும் என அவர்கள் முழுக்கங்கள் எழுப்பினர்.