பக்கங்கள்

பக்கங்கள்

6 நவ., 2012


குற்றப் பிரேரணைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதில்லை!– மேல் நீதிமன்ற நீதிபதிகள்
பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றப் பிரேரணைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில்லை என மேல் நீதிமன்ற நீதிபதிகள் இன்று தீர்மானித்துள்ளனர்.
குற்றப் பிரேரணை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதோ அல்லது அறிக்கையோ வெளியிடுவதில்லை என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க மீதான குற்றப் பிரேரணை தொடர்பில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் இன்று திங்கட்கிழமை கூடி ஆராய்ந்த போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.