பக்கங்கள்

பக்கங்கள்

24 டிச., 2012


சோமாலியக் கடற்கொள்ளையர்கள் மீது திடீர் தாக்குதல்: இந்தியர்கள் உள்பட 22 பிணைக்கைதிகள் மீட்பு

இந்நிலையில் இருவாரங்களுக்கு முன்பு இந்தியா, பாகிஸ்தான், கானா, சூடன் மற்றும் ஏமன் நாட்டு கடற்படையினர் சோமாலியா கடற்படையினர் இணைந்து தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தினர். கொள்ளையர்களின் இருப்பிடத்தை கண்டுபிடித்து தாக்குதல் நடந்தப்பட்டது. இதில் கடற்கொள்ளையர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பின்னர் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியர்கள் உள்பட 22 பனமா நாட்டு பிணைக்கைதிகளையும் கப்பலையும் பத்திரமாக மீட்டனர். மூன்று வருடமாக தங்களை அவர்கள் மிகவும் கொடுமைப்படுத்தி வந்ததாக மீட்கப்பட்டவர்கள் தெரிவித்து உள்ளனர்.